March 17, 2014

?

நான் என்ற வாழ்க்கை புளிப்பு தன்மையாக இருக்கிறது. நான் ஏன் பிறந்தேன் என்ற கேள்விகள் எல்லாம் என்னிடம் அவ்வப்போது இல்லை. நான் ஏன் வாழ்கிறேன் என்ற எண்ணம் தான் இப்பொழுது. நான் தற்கொலை செய்யும் அளவிற்கு தைரியம் இல்லை. ஆனாலும் நான் சாக வேண்டும்.