May 28, 2014

For you

அன்பு காதலிக்கு,
சின்னஞ்சிறு குழந்தை வெற்றுக் காகிதத்தில் கிறுக்கிய கிறுக்கல் போல தான் என் காதல். ஒரு தெளிவற்ற காதல். என்னைப் பொறுத்தவரை அதுவும் காதல். ஒரு தாய் அதை எடுத்து பத்திர படுத்தி வைப்பதும், பார்த்து பார்த்து ரசிப்பதும் அவளின் அன்பை வெளிப்படுத்துகிறது. என்னைப் பொருத்தமட்டில் நீயும் என் மீது அளவில்லாத அன்பு செலுத்தும் தாய். உன் மடியில் உறங்கும் வாய்ப்பு இது வரை கிடைக்கவில்லை என்றாலும் உன் நினைவோடு உறங்க முற்படுகிறேன் ஒவ்வோரு இரவிலும்.
-SunMuga-
28-05-2014

No comments:

Post a Comment