பணி நிமித்தமாக இரவில் தூங்க முடிவதில்லை,
இரவு முடிந்தும் பணி இன்னும் கண்களில் முடியாமல் காத்திருக்கிறது
பணி இப்போது கண்களில் இருந்து கண்ணீராக கடமையை தவற விட்டு இரவுக்காக காத்துருக்கிறது....
-SunMuga- 09-09-2015 22.40 PM
No comments:
Post a Comment