வழித்துணையற்ற என் வாழ்க்கையில் வலிகள் பல கடந்த போதும் வலிகளை வழிகள் ஆக்கி வாழ்க்கையின் வழியே வழிந்தோடும் எனது கனவுகளின் பயணம் உன் கண்ணோடு பயணிக்கிறது...
No comments:
Post a Comment