ஓடும் பாதையெங்கும் என் பாவத்தின் சுவடுகளை அழித்து,
என் பாதத்தின் கவிதை சுவடுகளை பதித்து..
என் கனவின் மறுமுனை நோக்கி ஓட விரும்புகிறேன்..
நிஜமாகவே நிஜத்தின் சாவிலிருந்து தப்பித்து...
-SunMuga- 16-09-2016 22:40 PM
No comments:
Post a Comment