என் உடலின் பசியை தீர்க்க கடவுளால் அனுப்பப்பட்டவளின் முன்னே உள்ளாடைகள் அற்று நிர்வாணமாய் கிடந்த போதும் என் உள் உள்ளத்தின் ஆடைகளை நிர்வாணமாக்க ஒரு போதும் விடுவதில்லை இரவின் கடவுள்....
-SunMuga- 06-07-2016 11:00 PM
No comments:
Post a Comment