கடந்து போன அன்பு என்ற போதும் உன் நினைவின் பிம்பங்களை பல கூறுகளாய் உடைத்தெடுத்து அதிலொரு கூறு எடுத்து கண்களால் அதை இன்னும் கூர்மையாக்கி எனது கனவின் குறியை அறுத்தேன் அதில் வடியும் ரத்தம் ஜெபம்...
-SunMuga- 06-07-2016 11:11 PM
No comments:
Post a Comment