மழையின் சப்தம் செவியேறும் போது உன்னைப் பற்றிய சொற்களும் கவிதையாய் என்னுள் ஏறுகிறது அவசரமாய் வீடு திரும்பும் எறும்பின் வரிசைகளை போல!!
-SunMuga- 06-07-2016 10:50 PM
No comments:
Post a Comment