December 8, 2014

31-08-2014

கிட்டத்தட்ட என் மனதின் ஒரு மாத போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது இன்று. ஏன் இப்படி ஒரு தவிப்பு என் மனதிற்கு என்று எனக்கே தெரியவில்லை. காதலியை காதலன் கான காத்திருக்கும் தருணம் எப்படி பட்டது என்று எனக்கும் தெரியும். ஆனால் எப்படி பார்க்காமல் இருப்பது என்பது தான் இன்றைய தவிப்பு. உண்மையை சொல்லபோனல் ஏதோ ஒரு விரக்தி வாழ்க்கையின் மீது. வாழ கூட தகுதி இல்லை என்ற ஒரு சிந்தனை அவ்வளவு தான்.

No comments:

Post a Comment