December 14, 2014

தாய்

ஆணோ! பெண்ணோ!!
தன் மார்பில் அனைத்துக்
கொள்ளும் தாய்க்கு தான்
தெரியும் குழந்தையின் பசி
எப்போது அடங்கும் என..
உறவை நினைத்து
உண்ண மறந்த தாயும்
அழுகிறாள் - சப்பி சப்பி
ஏமாற்றம் அடையும்
குழந்தையை நினைத்து..
யாருமே பிடிக்கவில்லை என்று
யாருமற்ற வாசல் படியின்
சுவரை பிடித்து அழுகிறது
என் வீட்டு குழந்தை...
-SunMuga-
14-12-2014 22.15 PM

No comments:

Post a Comment