என் கவிதைகள் ;
1. நேற்று சந்தித்து இன்று வரை நீளுகிறது உன் காதல்..
2. முத்தத்தில் மூழ்கினாலும் மறுஜென்மமும் முத்தமாகவே பிறக்க வேண்டும் என்னவள் இதழில் ..
3. நித்திரை கூட நிதானமாக தான் வருகிறது உன் நினைவால்..
4. நீயும் நானும் பேசியதாய் ஒரு கனவு இதழ் வழி..
5. இரவு கூட கூடகூடுகிறது நட்சத்திரம் போல் என் ஆசைகள் ..
6. நீ என்ன தேவதை என் தேகம் சாயும் போதெல்லாம் சாய்ந்து கொள்கிறாயே..
7. உன் அப்புறம் என்ற வார்த்தையே என் கூச்சத்தை அப்புறப்படுத்துகிறதே..

No comments:
Post a Comment