முன்னும் பின்னுமாய் பறந்த பறவைகள் முந்திக் கொள்ள ஆசைப்படுவதில்லை பறக்கத் தான் ஆசைப்படுகிறது..
கிளை முறியும் ஓசை பறவைகள் பறக்க உந்தும் பாஷை....
மரம் வளர தண்ணீராக தன் கண்ணீரை விடுகின்றன பறவைகள்...
No comments:
Post a Comment