June 17, 2015

வெற்றுக் கவிதை

விலைகொடுத்து
வாங்கி
வெறித்துப் பார்க்கிறேன்
இந்த
வெற்றுக் காகிதத்தை
இதில்
வெறுங்கவிதை
எப்படி எழுதுவது என்று?

-SunMuga-
17-06-2015 21.30 PM

No comments:

Post a Comment