June 17, 2015

நினைவுகள்

வெளி செல்லும்
ஆட்கள் எல்லாம்
வீடு திரும்புவதை
போல தான்
உன் ஊரெல்லாம்
உன் நினைவை
மட்டும்
அலைய விட்டு
மீண்டும்
என்னுள்
அடைத்து விடுகிறேன்..

-SunMuga-
17-06-2015 21.33 PM

No comments:

Post a Comment