April 15, 2015

விதி

என் விதியின் பக்கங்களை நான் எழுதிக் கொண்டு இருக்கிறேன். ஒரு சில பக்கங்களில் உன்னைப் பற்றிய குறிப்புகளில் அதிகம் உன் முத்தம் இடம் பெற அதிக சிரத்தையுடன் வார்த்தைகளை தேடிக் கொண்டு இருக்கிறேன்.
எப்படியும் எழுதி முடித்து விடுவேன் உன் முத்தத்தை பெற்ற பிறகு..

No comments:

Post a Comment