April 13, 2015

அப்பத்தா

கண்ணம் தடவி
புதுச் சட்டையின்
காலரை தடவி
என்னை தடவி தடவி
பார்க்கிறாள்
பார்வை மங்கிய
என் அப்பத்தா
யாரோ ஒருவரின்
வீட்டு திரனையில் அமர்ந்து...

No comments:

Post a Comment