April 15, 2015

அந்த இரவு

பெண்ணே! நான் இதுவரை உன்னிடம் அந்த இரவை பற்றி கூறியது இல்லை. ஆனால் கூற வேண்டும், இது தான் என் இன்றைய நிலமை என்று உன்னிடம் காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்ததுண்டு.
இரவு மிக தனித்துவமான ஒன்று என்று நீயே எனக்கு கூறி இருக்கிறாய். ஆனால் கையில் காசு இல்லாதவன் இரவு எப்படி பட்டது என்று உனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
யாருமற்ற தனி அறையில் யோசித்துக் கொண்டு இருந்தேன், என்ன செய்வது? என்று. அன்பே! நீ என்னை வேண்டாம் என்று சொன்னது எவ்வளவு நலமாக இருக்கிறது, இல்லையெனில் என்னோடு நீயும் அல்லவா கஷ்டப் பட்டு கொண்டு இருப்பாய்..

No comments:

Post a Comment