April 12, 2015

குரைக்கும் நாய்

எதனையோப் பார்த்து
குரைக்கும் இந்நாய்
இன்று ஏன்
என்னைப் பார்த்தும்
குரைக்கிறது
நானும் மனிதனில்
உடம்பிலிருந்து
விடுபட்டு விட்டேனோ?
இந்த யாருமற்ற இரவில்..
-SunMuga-
12-04-2015 11.06 PM

No comments:

Post a Comment