April 13, 2015

வரிகள்

வறுமையோ நெருப்பு
மூட்டி எரிகிறது,
வாழ்க்கையோ வரிகளுடன்
கரைகிறது,
வாலிபமோ ஏக்கத்தோடு
போகிறது,

No comments:

Post a Comment