சீ!
போ!
நாயே!
என்று
கைகளை ஓங்கி கண்களால் என்னை துரத்தி விடுகிறாய்
ஐந்நூறு கிலோமீட்டர் தூரத்தில் நான் இருந்தும்!
நாய்-ஆகிய நான் நன்றியுள்ளவன் என்பதை புரிந்தும் மறந்து! மறந்தும் புரிந்து!
-SunMuga- 21-04-2015 22.02 PM
No comments:
Post a Comment