April 13, 2015

ரைஸ் மில்

அரவை மிஷினில்
நெல்லை இட்டு
அரிசி எடுப்பதை
போல
என் வரிகளில்
சொல்லை இட்டு
உங்கள்
அன்பை எடுக்கிறேன்...

No comments:

Post a Comment