எவையெல்லாம் என்னை இறந்து விட சொல்லுகிறதோ
அவையெல்லாம் என்னை வாழவும் சொல்கின்றன
இப்போது
நான் வாழவா?
நான் இறந்து விடவா?
வாழும் போதே இறந்து விட ஆசை
இறந்த பின்னும் வாழ்ந்து விட பேராசை
என் எழுத்தில்.....
-SunMuga- 21-04-2015 21.27 PM
No comments:
Post a Comment